சேலம் : இந்து முன்னணி நிர்வாகியை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
வாழப்பாடி அருகே கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதைத் தட்டி கேட்ட இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏத்தாப்பூர் பேரூராட்சியின் திமுக சேர்மன் அன்பழகன் கனிம ...