உதயநிதியை நாடே வெறுக்கிறது!
Oct 27, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதியை நாடே வெறுக்கிறது!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து மதத்தை அழிப்பேன், ஒழிப்பேன் என்று வெறுப்புப்  பேச்சு பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலச்  செய்தி தொடர்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, பேசிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஓட்டுப்போட்டுத்தான் உதயநிதி திருவல்லிக்கேணியில் எம்.எல்.ஏ. ஆனார். அமைச்சரும் ஆனார். அப்படி இருக்கையில், இந்துக்கள் போட்ட வாக்கு எனக்கு வேண்டாம் என சொல்லி, உதயநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார் இங்கோவன்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர், வன்முறையை கட்டவிழ்த்துள்ளார். உதயநிதியை இன்று பாரதமே வெறுக்கிறது. மானமுள்ளத் திமுகவினர் வெட்கி தலை குனிகின்றனர் என்று வெளுத்து வாங்கினார்.

Tags: protesthindhu munnani protest
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்

Next Post

அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி மீது புகார்! – ஹெச்.ராஜா பேட்டி

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies