திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
மருத்துவமனையின் வாசலுக்குள்ளும் மொழி அரசியலை இழுத்து வருவது, “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்ற நமது பெருமைக்குரிய அடையாளத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் செயல் என தமிழக பாஜக மாநில ...
