வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக் கோரி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் மீதும், ...