வேலூர் : மாடுகளை கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு!
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கடத்திச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ...
