கனடாவில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் – கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத் ஜாமினில் விடுதலை!
இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் ...