தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ...