தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாத்ரு வான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்று மரக்கன்று நட்டார். அப்போது பேசிய அவர், இந்து சமூகம் என்பது இந்த நாட்டின் பாதுகாவலர் என தெரிவித்தார்.

இந்து மதம், அனைவரின் நலனையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராள குணத்துடனும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தெரியாத பலர், இன்று அதன் பெருமைகள் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்து மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தற்போது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள், சுய விழிப்புணர்வு மற்றும் குடிமை ஒழுக்கம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளை உள்ளடக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று பகவத் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும், குடும்ப மதிப்புகளின் வீழ்ச்சி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

குடும்பங்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் தவறாமல் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார், மேலும் குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை கூடி மதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: hindus goodwill to everyoneRSSmohan bhagwatRSS chief Mohan BhagwatHinduismHindu means the most generous
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

Next Post

100 – வது நாளில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி – ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies