அச்சம் தேவையில்லை – HMPV தொற்று பரவலை கண்காணித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தகவல்!
HMPV தொற்று காரணமாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், HMPV தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ...