வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?
சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் ...