சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது!
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களாகியும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததை ...