தீபத்திற்கும் எனக்கும் என்ன பொருத்தம் உள்ளது என தெரியவில்லை – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பர் விழா ...
