விமானிகள் விழிப்புடன் இருக்க ஐஏடிஏ அறிவுரை!
விமான போக்குவரத்தில் இடைநிறுத்தச் சம்பவங்கள் அதிகரிப்பதால் விமானிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது. விமானங்கள் சரியான பாதையில் பயணிக்கவும், சரியான இடங்களில் ...
