icc world cup cricket - Tamil Janam TV

Tag: icc world cup cricket

உலகக்கோப்பையில் ரசிகர்கள் படைத்த சாதனை!

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சாதனை படைத்துள்ளனர். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்தது. ...

கடைசி தங்கப்பதக்கம் : முதலும் இவரே முடிவும் இவரே !!

சிறந்த பீல்டருக்கான விருதை தொடங்கி வைத்தவரே முடித்தும் வைத்துள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு ...

உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்துள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ...

டிரஸ்ஸிங் அறைக்கு சென்று இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி!

ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, டிரஸ்ஸிங் அறைக்கு (Dressing room) சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஐசிசி ...

உலகக்கோப்பை கிக்கெட் : முதல் பரிசுக்கு இத்தனை கோடியா!

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில், வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 33 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 16 கோடி ...

உங்களுடன் துணை நிற்கிறோம், எப்போதும் துணை நிற்போம் – மோடி!

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்த தெரிவித்துள்ளார். வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். ...

6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை அடித்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 241 ...

இந்தியா வெற்றி பெற்றால் – ஆட்டோவில் இலவச பயணம்!

இந்தியா வெற்றி பெற்றால், பயணிகளுக்கு 5 நாட்கள் இலவச பயண வசதியை வழங்குவேன் என சண்டிகாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் என்பவர் கூறியுள்ளார். ஒரு ...

உலகக்கோப்பையை முன்னிட்டு ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கு  நாளை விடுமுறையை பள்ளி நிர்வாகம் அறிந்துள்ளது ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் ...

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா பேட்டிங்!

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று ...

சுதர்சன் கைவண்ணத்தில் மற்றொரு மணல் சிற்பம் !

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையை வரைந்து பக்கத்தில் இந்திய தேசிய கொடி மற்றும் ஆஸ்திரேலியா கொடி ஆகியவை ...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆரவாரத்தில் சென்னை ரசிகர்கள் !

இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். ...

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்த முகமது ஷமிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மணல் சிற்பத்தில் ...

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்!

இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை பைனலில் இந்தியா தடுமாற்றத் துவக்கத்தை பெறும் ...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : விமானப்படை சாகச நிகழ்ச்சி !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ...

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா !

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா அணி நுழைந்துள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி நேற்று ...

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா பேட்டிங் !

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ...

அரையிறுதியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா?

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், 6-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆசையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்க உள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை ...

12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றில் இந்தியா !

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ...

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள் !

முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ...

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி ...

Page 1 of 5 1 2 5