உங்களுடன் துணை நிற்கிறோம், எப்போதும் துணை நிற்போம் - மோடி!
Sep 13, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உங்களுடன் துணை நிற்கிறோம், எப்போதும் துணை நிற்போம் – மோடி!

வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 11:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்த தெரிவித்துள்ளார். வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Dear Team India,

Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.

We stand with you today and always.

— Narendra Modi (@narendramodi) November 19, 2023

அதில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் தொடா்ந்த ஆஸ்திரேலியாவின் பாராட்டுக்குரிய விளையாட்டு, அற்புதமான வெற்றியின் மூலம் உச்சத்தை அடைந்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும் இந்திய வீரா்கள் வெளிப்படுத்திய திறமையும், அா்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த உற்சாகத்துடன் விளையாட்டு திறனை வெளிப்படுத்தி, நாட்டுக்கு பெருமையைச் சோ்த்தீா்கள். உங்களுடன் நாங்கள் இன்று துணை நிற்கிறோம். எப்போதும் துணை நிற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM Modiicc world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 62.24 அடியாக அதிகரிப்பு!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies