IIT Bombay - Tamil Janam TV

Tag: IIT Bombay

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சகம் கடல் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணல்களை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.46,47,380/-மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி பம்பாய்) மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். தூர்வாரப்பட்ட மணலை பல்வேறு கட்டுமானங்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம்  ஆகும்.  இந்த புதுமையான அணுகுமுறை பொதுவாக கழிவுகளாகக் காணப்படும் தூர்வாரப்பட்ட மணலை மதிப்புமிக்க வளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்கும். கப்பல் துறை கூடுதல் ...

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்திய ஐஐடி பாம்பே!

ஐஐடி பாம்பேவில் நடத்தபட்ட கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் குழு 'கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல்' என்ற தலைப்பின் கீழ் பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவியை ...

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ ...

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

கேம்பஸ் இன்டர்வியூவில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 3.7 கோடி ரூபாய் சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் சம்பளம் கிடைத்திருப்பது ...