அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!
அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் ஐஐடியில் இணைந்து தங்களின் கல்வியைத் தொடங்கியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக ...