சர்வதேச அழைப்புகளுக்கு தடை – பிராடுகளுக்கு ஆப்பு!
2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து ...