சர்வதேச அழைப்புகளுக்கு தடை - பிராடுகளுக்கு ஆப்பு!
Jun 4, 2026, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச அழைப்புகளுக்கு தடை – பிராடுகளுக்கு ஆப்பு!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக  என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதால், 2023-24 நிதியாண்டில் 65 தொலைத்தொடர்பு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் போலியான இந்திய எண்களைப் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளைச் செய்ய அனுமதித்தவை ஆகும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை, 2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், 2022-23 நிதியாண்டில், 2021-2022 நிதியாண்டில் 35 தொலைத்தொடர்பு அமைப்புகள் மோசடிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன” என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களுக்கு (ILDOs) இது குறித்து தொலைத்தொடர்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சி.எல்.ஐ. (CLI) எனப்படும் அடையாள எண்கள் இல்லாத எண்கள், முறையற்ற சி.எல்.ஐ கொண்ட எண்கள் மற்றும் +11, 011, 11, +911, +912, +913, +914, +915 ஆகிய எண்களில் தொடங்கும் எண்கள் ஆகியவற்றில் இருந்து அழைப்புகள் வருவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அவர், ” தொலைத்தொடர்புத்துறை சட்ட அமலாக்க முகவர் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSPs) ஒருங்கிணைந்து, சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகளைக் கண்டறிந்து வருகிறது. தேச விரோத நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சட்டவிரோத அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிபார்ப்புக்குப் பின் இதுபோன்ற மொபைல் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றன. சுமார் 13.08 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் கூறினார்.

Tags: central governmentinternational callsillegal telecom organizationsUnion Minister of State Devsin Chauhan
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா!

Next Post

இந்த ஆண்டின் ‘சிறந்த நபர்’ யார் ?

Related News

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies