கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் ...
