நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!
அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார். ...