சீனாவிற்கு வரி விதிப்பு எதிரொலி : இந்தியாவுக்கு மாறும் ஐ போன் உற்பத்தி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை மட்டுமே அமெரிக்காவில் விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம். உலகின் முன்னணி தொழில்நுட்ப ...