பழவேற்காட்டில் : நன்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி- குற்றம் சாட்டிய நபர் குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்!
தாட்கோ கடன் மூலம் மீனவர்களுக்கு படகு வலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டிய நபரை குடும்பத்தினருடன் ஊரை ...