விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைக்கவில்லை! -தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம்
விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கடந்த ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ...