இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
வட இந்தியாவில் இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் ...