வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை!
வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது என எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆராய்ச்சியின் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் வருவாய் ஏற்றத்தாழ்வு ...