அதிகரிக்கும் வெப்பம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!
கோடைக் காலத்தில், மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக் ...