சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய மக்களுக்கு இதயப்பூர்வமான சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் ...
