போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க, 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற ...