இந்தியாவை வெல்லவே முடியாது : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய ...
