தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது : ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத ...