தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது : ராஜ்நாத் சிங் 
Sep 20, 2026, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது : ராஜ்நாத் சிங் 

Murugesan M by Murugesan M
Apr 23, 2025, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாடும் எனத் தெரிவித்தார்.

பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது எனக் கூறிய ராஜ்நாத் சிங், தீவிரவாத செயல்களின் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் கோழைத்தனமான செயலை செய்துள்ளனர் எனக் கூறிய ராஜ்நாத் சிங், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விட மாட்டோம் எனவும் சூளுரைத்தார்.

Tags: ராஜ்நாத் சிங்India can never be threatened by terrorist attacks: Rajnath Singhபஹல்காமில் பயங்கரவாத தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர்

Next Post

காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று டெல்லி திரும்பிய 35 தமிழர்கள்!

Related News

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies