தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!
இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில், வணிகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக, இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிலை நிறுத்தி இருக்கிறது. ...