இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!
இந்திய வீரர் ஆகாஷ் தீப் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஒரே ஓவரில் 2 விக்கெட்களும் இதுவரை 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ...