மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி
பிற நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக்கரம் நீட்டுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்று வங்கதேசம் உருவானதை நினைவுகூரும் வகையில், ...