ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!
கட்டாக்கில் நடைபெற்று வரும் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கட்டாக்கில் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ...