26 ரஃபேல் போர் விமானங்கள் : இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்!
26 ரஃபேல் விமானங்களை 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய ...