26 ரஃபேல் போர் விமானங்கள் : இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்!
Jul 29, 2026, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

26 ரஃபேல் போர் விமானங்கள் : இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

26 ரஃபேல் விமானங்களை 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாகக் கடற்படைக்கும் ரஃபேல் விமானங்கள் வாங்கத் திட்டமிட்ட இந்தியா அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதன்படி, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒற்றை இருக்கை கொண்ட 22 ரஃபேல் விமானங்கள், இரட்டை இருக்கை கொண்ட 4 ரஃபேல் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

இந்நிலையில், ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து இந்த ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: India-France sign deal to buy 26 Rafale fighter jetsஇந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்26 ரஃபேல் போர் விமானங்கள்
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதி தஹாவூர் ராணாவின் என்.ஐ.ஏ காவல் 12 நாட்கள் நீட்டிப்பு!

Next Post

சட்டப்பேரவையில் முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவரிடையே காரசார விவாதம்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies