சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சி தலைவரிடையே காரசார விவாதம்!
Oct 28, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவரிடையே காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 05:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழகத்தில் லாக்-அப் மரணங்கள், என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கும் முதலமைச்சருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அச்சத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து தான் நீக்கச் சொல்லவில்லை எனத் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியும், தானும் பேசியதைப் பதிவு செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Tags: MK Stalintoday TN ASSEMBLYA heated debate between the Chief Minister and the Leader of the Opposition in the Legislative Assembly
Share
Tweet
SendShare
Previous Post

26 ரஃபேல் போர் விமானங்கள் : இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்!

Next Post

குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies