குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
Oct 27, 2026, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஷிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இந்தியாவுடனான போருக்குத் தாயாராக இருப்பதாகவும், 130 அணு ஏவுகணைகள் இந்தியாவைக் குறிவைத்துக் காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளதால், இந்தியாவும் போரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளைப் பல வகைகளில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்திற்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, பல முக்கிய பாகிஸ்தான் அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தாரைத் தனி விமானங்களில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப், ராணுவ தளபதி ஆசிம் முனிர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு புகைப்படத்தைப் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: பாகிஸ்தான் ராணுவ தளபதிPakistani army commander deports family to England
Share
Tweet
SendShare
Previous Post

சட்டப்பேரவையில் முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவரிடையே காரசார விவாதம்!

Next Post

தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies