ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிவதாக பல இந்திய குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! – பணியில் அமர்த்திய முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! – ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரஷ்ய இராணுவத்தில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றும் இந்திய குடிமக்களை முன்கூட்டியே விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...