ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி ...