ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!
Oct 26, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டடங்களும் சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கட்டான சூழலில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா 21 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.

அந்தப் பொருட்களை அனைத்தும் தலைநகர்  காபூலை சென்றடைந்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

போர்வைகள், கூடாரங்கள், மருந்துப் பொருட்கள், ஜெனரேட்டர்கள், குடிநீர்ச் சுத்திரிப்பான்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளதாகவும், ஆப்கன் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கூறியுள்ளார்.

Tags: earthquakeAfghanistanஇந்தியாIndia sends 21 tons of relief supplies to Afghanistan
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி!

Next Post

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்ட சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies