சென்னை : மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி!
Sep 6, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் நடைபாதையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னைச் சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் 40 வயது மதிக்கத்தக்கத் தீபா என்ற பெண், மழைநீர் வடிகால் நடைபாதையில் அதிகாலை நேரத்தில் நடந்து சென்ற போது, அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாததால் மழைநீர் வடிகாலில் இருந்த நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. தகவல் அறிந்த சூளைமேடு போலீசார், தீபாவின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள், வீரபாண்டியன் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளைச் சரியாக செய்யாமல், மட்டைப் பலகையைப் போட்டு தற்காலிகமாக மூடியது தெரியவந்தது.

அந்த மட்டைப் பலகை மீது கால்வைத்த தீபா, பலகை உடைந்து மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிர்  பலி வாங்கிய பள்ளம் அந்தப் பகுதியில் ஒரு மாதமாக மூடப்படாமல் கிடந்ததாகவும், தற்போது கூட சென்னை மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Tags: சென்னைChennai: Woman dies after falling into rainwater drainage ditchமழைநீர் வடிகால்
Share
Tweet
SendShare
Previous Post

யுஎஸ் ஓபன் – ஸ்வியாடெக், ஒசாகா காலிறுதிக்கு தகுதி!

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies