India TV-CNX கருத்துக்கணிப்பு முடிவு : டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பாஜக!
2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு ...