India TV-CNX கருத்துக்கணிப்பு முடிவு : டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பாஜக!
Sep 5, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

India TV-CNX கருத்துக்கணிப்பு முடிவு : டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பாஜக!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக 3வது முறையாக கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 5 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

புதுடெல்லி தொகுதியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  வடகிழக்கு டெல்லியில் மனோஜ் திவாரி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்.

சாந்தினி சவுக் தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குப் பதிலாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) செயலாளர் பிரவீன் கண்டேல்வால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளன.

Tags: delhiparlimentary electionIndia TV-CNX
Share
Tweet
SendShare
Previous Post

இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும்! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

Next Post

கிறிஸ்துவ சர்ச் பணியாளர்களுக்கு அரசு மக்கள் பணத்தில் நல வாரியம் எதற்கு? – திமுக அரசுக்கு இந்து முன்னணி சரமாரிக் கேள்வி?

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies