எழுத்தறிவின்மை இல்லாத முதன்மை நாடாக இந்தியா மாறும்! – ஆளுநர் ஆர்.என். ரவி
திராவிட மண்ணிலிருந்துதான் பக்தி இலக்கியங்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உளள தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கருமுத்து தியாகராச செட்டியார் ...