செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி
செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் ...