செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மாநாட்டின் வளாகத்தில் செமிகண்டக்டர் தொடர்பாக கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 100 அரங்குகளில் ஐபிஎம், மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

கடந்த நூற்றாண்டு எண்ணெய் கிணறுகளால் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய்யைக் கருப்பு தங்கம் என்று அழைத்தனர் எனத் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது என்றும், உலகின் வளர்ச்சியை வேகப்படுத்தும் இந்தச் சிப்புகள் கருப்பு வைரங்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் பயணம் தாமதமாகத் தொடங்கினாலும், எதுவும் நம்மைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிIndia will decide the future of semiconductors: PM Modiசெமிகண்டக்டர்
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

Next Post

மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies