India - Tamil Janam TV

Tag: India

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய ...

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – 28 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சுற்றுலா ...

ஆம்பர் கோட்டை கண்டு ரசித்த அமெரிக்க துணை அதிபர்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையைக் கண்டு ரசித்தார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் பயணமாக ...

தங்க நகை பயன்பாடு – சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேற்றம்!

தங்க நகை பயன்பாட்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. சமீபத்தில் வெளியான தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நகை நுகர்வு 563 புள்ளி ...

மூலதன சந்தைகள் மீதான இந்தியாவின் பார்வை விரிவடைந்துள்ளது : நிர்மலா சீதாராமன்

மூலதனச் சந்தைகள் மீதான இந்தியாவின் பார்வை விரிவடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ...

அடுத்த ஆண்டில் நாட்டின் மீன் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உயரும் – மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தகவல்!

இந்தியாவில் இருந்து தற்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும் எனவும் ...

இந்தியாவுக்கு அடித்த யோகம் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு  ட்ரம்ப் அளித்த வரி விலக்கு!

ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது, இந்தியாவுக்குச் சாதகமான வரி விலக்கு என்று இந்தியா ...

பரஸ்பர வரி விதிப்பு முறை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு : ட்ரம்பின் ராஜதந்திரமா? தடுமாற்றமா?

கணிக்கவே முடியாத நபராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார்.  திடீரென,  சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை ...

சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தி வைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ...

வங்கதேசத்திடமிருந்து கப்பல் போக்குவரத்து உரிமையை திரும்பப் பெற்ற இந்தியா!.

வங்கதேசத்திடமிருந்து கப்பல் போக்குவரத்து உரிமையை  இந்தியா திரும்பப் பெற்றது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ...

அமெரிக்காவில் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியர் வெளியேறும் சூழல்!

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு ...

பிரதமர் மோடியுடன் துபாய் பட்டத்து இளவரசர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 2 நாள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் ...

தக்க நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி : மியானமர் மக்கள் உருக்கம் – சிறப்பு தொகுப்பு!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, முதல் ஆளாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்கு, இக்கட்டான நேரத்தில் கடவுளின் உதவியதற்கு மியான்மர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அது பற்றிய ...

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 % வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ...

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...

“குழந்தைகளை வளர்க்க ஏற்ற இடமாக இந்தியா” : அமெரிக்க பெண் பதிவு வைரல்!

குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்று கூறியுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், அதற்கான காரணங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யார் அந்த அமெரிக்க பெண் ? அப்படி ...

சிலி அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை ...

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ...

‘MAKE IN INDIA’ திட்டத்தின் மைல்கல் : உள்நாட்டின் முதல் MRI SCAN தயாரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஸ்கேன் செலவை 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கும் வகையில், இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நாட்டின் முதல் ...

இறக்குமதி வரி ரத்து எதிரொலி : விலை குறையும் ஸ்மார்ட் போன்கள்!

புதிய நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வசூலிக்கும் 6 சதவீத சமநிலை ...

வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!

இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை புதன் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை ...

ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு சிக்கல்?

வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவுக்கு ...

உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது. சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20ஆம் தேதியன்று உலக மகிழ்ச்சி அறிக்கை ...

Page 15 of 38 1 14 15 16 38